நல்லவனுக்கு நல்லவன் (1984) இளையராஜா இசைப்படங்கள்-Nallavanukku Nallavan / Ilaiyaraja Music SONG HQ
SURESH KANNAN
13 subscribers
41794 views 2025-02-14#ilaiyaraja music
MUSIC LOVER
@tganesh916gold2
நான் இசைஞானி இளையராஜாவெறியன்
1Reply
@SureshKumar-ms6fj
Give good stereo effect brother
0Reply
@MuruganganapathiMurugan-c3w
இளையராஜா சார் நீங்கள் மனித பிறவி இல்லை தெய்வம் இசை தெய்வம் என்றும் உங்கள் இசையில்
3Reply
@sathishambalam9949
Super but need More quality Anna
0Reply
@Soundappan-k3k
D.soundappan.😊
0Reply
@LingamPandian

1Reply
@marimuthusenthilnathan4482
வணக்கம் சுரேஷ் கண்ணா... உங்களைத் தானே... பாடல்களுக்கு தஞ்சம் என்று நம்பி உள்ளேன் நானே...
அனுதினமும்... அனலாக் ஸ்டீரியோ தரம் என்றும் மனம் வீசும் ஜாதி மல்லி மலர் தோட்டத்தில் நடக்கும் சுகம்... இந்தப் பாடல்கள் அனைத்தும் கதைக்கு பொருத்தமான சூழ்நிலையில் ஆர்ப்பரிக்கும் மற்றும் அளவோடு இசையும்...அதை உணர்ந்து பின்னணி பாடகிகள்... பாடகர்களும் கச்சிதமாக.... அலேக்காக சோலியை முடிப்பார்கள்... லைவ் ஆர்கெஸ்ட்ரா கண்டக்டர்...ஸ்டிரியோ பகுப்பாய்வு பொறியாளர்... ஒலிப்பதிவு பொறியாளர்... இவர்களுக்கும் ஒரு நன்றியை செலுத்துவோம்
5Reply
@RadhaKrishnan-bx5wh
அருமையான பாடல்களின் அபாரமான தொகுப்பு தொகுப்பாளரின் பணி சிறப்பு
வாசு அண்ணன் குரலில் எங்க முதலாளி வேற வேற லெவல்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
8Reply
@palanisamys9840
Thank you sir
Thank you sir
Thank you sir
Thank you sir