என்னுடைய 16 ஆம் வயதில் இருந்து 26 வருடம் அய்யா பாடல்களை கேட்கிறேன் கேட்க கேட்க திகட்டாத இசை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். ஆனால் அய்யா இசையை எத்தனை முறை கேட்டாலும் அமிர்தம் அமிர்தமாகவே உள்ளது.
ராஜா அய்யா தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாங்கள் இசை அமைத்த அனைத்து பாடல்களும் அருமை அய்யா தாங்கள் தமிழகத்தின் பொக்கிஷம் அந்த கடவுள் தங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து அடுத்து வரும் சந்ததியினறுக்கு தங்கள் இசையின் மூலம் மகிழ்வியுங்கள் வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்
நான் இந்த பாடல் தொகுப்பை பயணம் செய்யும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ❤❤❤
15Reply
@Saroja-ny5ig
அனைத்து பாடல்களையும் அருமையாக இசை அமைத்துள்ளார்
3Reply
@umaprabhu9222
I love all the songs Raja Raja than
3Reply
@ponnarasu07
ராஜா தமிழினத்தின் பெருமை.

பொக்கிஷம்

வழக்கம்போல இது அவர் இல்லாத போது தான் புரியும்
5Reply
@RangarajT.A
Excellent collection of Songs ❤
3Reply
@sachintailorssaminathan1007
இந்தப் படம் எல்லாம் வந்த காலம் பொற்காலம் திருப்பூர் ஜோதி டெய்லர்ஸ் கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் சார்பாக வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

வருடம் 1990முதல் 2001
மறக்க முடியாத பொற்கால பொற்காலம்
5Reply
@natarajanuma4201
Super
1Reply
@rameshthangavelu2356
super songs raja sir
3Reply
@C.Sivaprakash
Raja Rajasthan.
2Reply
@RadhaKrishnan-bx5wh
இசை ஞானியின் பாடல்கள் காலம் உள்ள வரை வாழும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
யாருங்க தேர்வு செய்தது. இசைஞானி அவர்களின் இசை வேள்வியில் தம்மைக் கரைத்து கலந்துவிட்ட ஆழ்ந்த கலைஞர்களால் மட்டுமே இது சாத்தியம்.நெஞ்சின் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும் ஓம்.
9Reply
@MarimuthuMarimuthu-hc5uk
இந்தப் பாடல்கள் கேட்டு வளர்ந்த காலம் பொற்காலம் இப்போது இந்த பாடல்களை கேட்கும் போது கண்ணுக்குள் ஈரம்
13Reply
@Mr_milo_kutty
Super❤❤❤🎉🎉🎉
2Reply
@sreemantrakalikali4444
Very nice songs ❤❤❤
2Reply
@parthevanTv
ராஜா ராஜா தான்
4Reply
@HarivaradhanDevika
இசைஞானி இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களும் அருமை
5Reply
@SDLOAIOCL
எல்லாம் முத்தான பாடல்கள்
3Reply
@SathyaMuthu-q2b
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏NARCIS CHAN 🙏
4Reply
@venbatamizh3704

1Reply
@mariyappan1280
தமிழக திரையுலகில் எந்த ஒரு இசை அமைப்பாளரும் செய்யத சாதனை இத்தனை பாடல்கள் பாடி இருப்பார்களா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
40Reply
@balakrishnans6122
Super nice song ❤️❤️❤️❤️❤️💐🙏🙏🙏
6Reply
@SanthaSantha-c1b
என்னத்த சொல்ல வார்த்தைகள் இல்லை இந்தபிறவியில் மனிதராய் பிறந்ததற்க்குரிய பலன் என்றால் கேக்கும் திறனையும் ரசிக்கும்மனதையும் படைத்த இறைவனுக்கும் ராஜா சார் அவர் க்கும் நன்றி அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு அல்டிமேட் சாங் ஒரே கோர்வையாகவும் விளம்பரம் இல்லாமல் வழங்கியது உங்களுக்கு மிகப் பெரிய நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
62Reply
@OppoOppo-g6y8e

2Reply
@gopalakrishnan5895
Chosen & Selected 🎵 are 👌 (1) அந்த நிலா🌲(கவிஞர் வைரமுத்து - Ilayaraja & Chitra KS) - முதல் மரியாதை (1985) (2) சின்ன🌲(As above - Ilayaraja & Janaki S) - மலையூர் மம்பட்டியான் (1983)