குங்குமச்சிமிழ் (1985) இளையராஜா இசைப்படங்கள்-KungumaChimizh / Ilaiyaraja Music SONG HQ
SURESH KANNAN
11 subscribers
1051 views 2025-04-16#ilaiyaraja music
MUSIC LOVER
@manikumaresh3243
❤❤❤❤❤❤❤❤
0Reply
@RadhaKrishnan-bx5wh
மலேசியா வாசுதேவன் ஒரு சூப்பர் மேன் கலக்கியிருக்கிறார் <br>சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
2Reply
@Munisamy-b7h
குங்குமச்சிமிழ் பதிவில் ஐந்தாவது பாடலான வச்சாளாம் நெத்திப் பொட்டு என்ற பாடலை பாடியவர்கள் வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் தங்கள் பதிவில் ஜானகி என்று பதிவாகி இருக்கிறது என்பதை நினைவுபடுத்துவது எனது கடமை நன்றி
2Reply
@Munisamy-b7h
இதற்கு முந்தைய பதிவான ஆண்பாவம் பதிவில் ஒரு அரிய தகவலை தெரிந்து கொண்டேன். மிகவும் பிரசித்தி பெற்ற அனைவருக்கும் தெரிந்த குயிலே குயிலே பாடலை எழுதியவர் குருவிக்கரம்பை சண்முகம் என்ற தகவலை. இளையராஜா ரசிகர்களில் நூற்றுக்கு 90 பேருக்கு இந்த தகவல் தெரிந்திருக்க நியாயம் இல்லை.. உங்களைப் போன்ற தகவல் சுரங்கங்களின் தலைவர்க தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி. இசை தட்டை பலமுறை பார்த்திருப்போம் பெயரை படித்து தெரிந்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம் அல்லது நினைவில் இல்லாமல் இருந்திருக்கலாம். நன்றி.